கண்ணுக்கெட்டிய தூரம் வரை காதல் படங்களாய் மிதக்கும், இல்லையென்றால் வெட்டுக்குத்துப் படங்கள். அப்படி எடுத்தால்தான் ஏதோ ஒன்றிரண்டு வாரமாவது ஓடுகிறது என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் மத்தியில் குடியில் இருந்து குடிமக்களை மீட்கும் படம் ஒன்றை தயாரிக்கிறார்கள் ராதிகா பிரபு, முரளி கிருஷ்ணா ஆகியோர்.
குடியால் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிகின்றன என்பதை அப்பட்டமாக சொல்லும் படம் பொற்கொடி பத்தாம் வகுப்பு. மக்களுக்கு அறிவுரை சொல்வதோடு, கவர்மெண்ட்டுக்கும் சில பஞ்ச் டயலாக் இருக்கிறதாம். குடிகாரர்களும், குடிகாரர்கள் மனைவிகளும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்கிறார் இப்படத்தின் இயக்குனர் பழ.சுரேஷ்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எல்லாம் சரிதான், கதை டிஸ்கஷன், ஷூட்டிங் தினத்தன்று படக்குழு டாஸ்மாக்குக்கு போகாமல் இருந்தால் ஓ.கே. தான்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.