
இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி சின்ன மாற்றங்களையும் செய்து வைத்துள்ளேன். இரண்டு கதாநாயகனை வைத்து எடுக்க வேண்டும். அப்படி இணைந்து நடிக்க இன்றைய கதாநாயகர்கள் யாரும் நடிக்க முன்வர மறுக்கிறார்கள்.
இதனிடையே பாலையா கேரக்டருக்கு நடிகர் வடிவேலுவையும், நாகேஷ் கேரக்டருக்கு சந்தானத்தையும் அணுகி கேட்க, இருவர் சொன்ன சம்பளத்தையும் கேட்டு கலங்கிப் போனவர், யாராவது உரிமையை கேட்டால் கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார்.
சில தயாரிப்பாளர்களும் பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கப் போகிறதோ.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.