சூர்யா நடித்திருக்கும் ரத்த சரித்திரம் படத்தை செப்டம்பரில் வெளியிட முயற்சிகள் நடந்து வருகிறது.
ரத்த சரித்திரம் படத்தை ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகியிருக்கும் இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் இரு பாகங்களாகவும், தமிழில் ஒரு பாகமாகவும் வெளிவருகிறது.
ரத்த சரித்திரத்தில் சூர்யாவுடன் பாசிஸ ராஜபக்சேயின் அடிவருடி விவேக் ஓபராயும் நடித்திருப்பதால் ரத்த சரித்திரம் படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது என தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் படத்தை செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியிட அனைத்து வேலைகளும் ஜரூராக நடந்து வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.