மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் டோனி படம் ஹைதராபாத்தில்

பிரகாஷ்ராஜ் தயாரித்து, இயக்கி, நடிக்கும் படம் டோனி. சிறுவன் ஒருவன் கிரிக்கெட் ப்ளேயர் டோனியை தனது ரோல் மாடலாக கருதுவதுதான் படத்தின் ஒன் லைன். அந்த சிறுவனாக இயக்குனர் புரிஜெகன்நாத்தின் மகன் நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் இந்தி நடிகை முக்தா கோட்சே.

தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரே கட்டமாக படத்தை முடித்து டிசம்பரில் படத்தை வெளியிட பிரகாஷ்ராஜ் திட்டமிட்டுள்ளார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.