![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhUq9_41wnGB7gOOK4lj-bBtyhKmJxuaJp4-vdtx2dyEGY_o7j-W7aB7DFQdfWOWZrlxAUMChmmUhPOeMt4fpMsUIyz2GNBz5wEBJsJpjIqHY0q7v4JhLMpIpjNMPWNlgMjSuWoFXT8JfM/s320/Venkat+Prabhu+deny+Laxmi+Rai%2527s+statement+hot+news.jpg)
மங்காத்தா படத்தில் ஹீரோயின், வில்லி இரண்டு கதாபாத்திரங்களில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று வெங்கட் பிரபு கூறியதாகவும், வில்லி கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்ததால் அதனை தேர்வு செய்ததாகவும் லட்சுமி ராய் கூறியிருந்தார். இதனை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
மங்காத்தாவில் ஹீரோயினாக நடிக்க திரிஷாவிடம் மட்டுமே கேட்டதாகவும், லட்சுமி ராயை அவர் தற்போது நடித்திருக்கும் வில்லி கேரக்டருக்குதான் தேர்வு செய்ததாகவும் வெங்கட் பிரபு விளக்கமளித்துள்ளார்.
லட்சுமி ராய் திரிஷாவை கலாய்ப்பதற்கென்றே இப்படி பொய் சொல்லியிருக்கிறார் என அவர் மீது கோபத்தில் உள்ளது மங்காத்தா யூனிட்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.