மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சன் பிக்சர்ஸ் தனது வியாபார எல்லையை சுருக்கிக் கொள்ளவில்லை

ஒருபக்கம் வழக்குகள், இன்னொரு பக்கம் சூடு பிடிக்கும் பிசினஸ். சன் பிக்சர்ஸ் தனது வியாபார எல்லையை சுருக்கிக் கொள்ளவில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த வருடத்தின் மெகா ஹிட்டான மங்காத்தாவை விநியோகித்தவர்கள் விஷாலின் வெடி படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறார்கள். வரும் 29ஆம் தேதி வெடியை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இது தவிர ஷங்கரின் நண்பன், முருகதாஸின் 7ஆம் அறிவு ஆகிய படங்களின் உரிமைகளை வாங்கவும் சன் பிக்சர்ஸ் முனைப்பு காட்டுகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.