மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 7ஆம் அறிவு தெலுங்கில் செவன்த் சென்ஸ்.

தமிழில் வெளியாகும் அதே நாள் 7ஆம் அறிவு தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் படத்துக்கு செவன்த் சென்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

சூர்யா, முருகதாஸ் கூட்டணி என்பதால் நேரடி தெலுங்குப் படத்திற்குள்ள எதிர்பார்ப்பு இந்தப் படத்துக்கும் உள்ளது. மேலும் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன.

சமீபத்தில் ரசி. கே சந்திரனை சந்தித்த அமீர்கான் 7ஆம் அறிவு குறித்தும் சூர்யாவின் ரோல் குறித்தும் ஆர்வமாக கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறார். அவரது கருத்துப்படி 7ஆம் அறிவை இந்தியில் ரீமேக் செய்ய அமீர்கான் ஆர்வமாக உள்ளார்.

தீபாவளிக்கு 7ஆம் அறிவு திரைக்கு வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.