![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjXSJARZMls2AT2jpLLyDlWbGda6mkV3mrRD1nZWEwtqieYbvwuaoBpL0kD14nnXWukKHYJrg5BOXV-FDL3VhYFYorpl_5HYoCfGDG9AeAen045M0x1EP4vyR_8YB5MbdqVMzFqUq2L4qg/s320/Vandhan+Vendran+download+on+400+prints+watch+online+stills.jpg)
ஜீவா நடித்திருக்கும் வந்தான் வென்றான் வரும் 16ஆம் தேதி வெளியாகிறது. கண்ணன் இயக்கியிருக்கும் இந்த ஆக்ஷ்ன் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதில் ஜீவா பாக்ஸராக நடித்துள்ளார். மும்பையின் முக்கியமான பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார் இயக்குனர் கண்ணன். தாப்ஸீ ஹீரோயின்.
கோ படத்துக்குப் பிறகு ஜீவா மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அதனை நிறைவு செய்யும் வகையில் உலகம் முழுக்க 400 பிரிண்ட்கள் போடப்பட்டுள்ளன. இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.