உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வந்த செய்தியை படத்தின் இயக்குனர் ராஜேஷ் மறுத்துள்ளார்.
ஆட்சி மாறியதால் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கு சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக சில தினங்கள் முன் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதனை மறுத்த ராஜேஷ், அப்படி எந்த சிக்கலும் இந்தப் படத்துக்கு நேரவில்லை. படப்பிடிப்பு அனேகமாக முடிந்துவிட்டது. வெளிநாட்டில் ஒரு பாடலை படமாக்க வேண்டியதுதான் பாக்கி என்றார்.
இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ஹன்சிகா மேத்வானி நடிக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.