மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> லட்சுமிராயின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ.

மங்காத்தா படத்தில் த்‌ரிஷா ஹீரோயின் என்றாலும் லட்சுமிராய்க்குதான் நடிக்க அதிக வாய்ப்பு என்று விமர்சகர்கள் வெளிப்படையாக எழுதுகின்றனர். இதனால் சந்தோஷத்திலிருக்கும் லட்சுமிராயக்கு வருத்தமும் உள்ளது.

மங்காத்தா ட்ரெய்ல‌ரிலும் ச‌ரி, விளம்பரங்களிலும் ச‌ரி இவரது புகைப்படமே இல்லை. இது லட்சுமிராயை வருத்தப்பட வைத்துள்ளது.

லட்சுமிராய் புதிய தமிழ்ப் படம் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. மலையாளம், தெலுங்கில் பிஸி என்று அவர் காரணம் சொன்னாலும் மங்காத்தா ஏமாற்றமே பிரதான காரணம் என்கிறார்கள்.

அழகான பெண்களின் மனசை ஏன்தான் இப்படி நோகடிக்கிறார்களோ.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.