அமுல் பேபி மாதிரி அழகா இருப்பதாலேயே கோடியில் சம்பளம் வாங்குகிற சாபக்கேடு இந்திய சினிமாவில் மட்டும்தான் இருக்கும். மயக்கம் என்ன என்று ஒரே படம். கொஞ்சம் சுமாராக ஓடியதும் தனது சம்பளத்தை மடமடவென ஏற்றினார் ரிச்சா.
அவரது நேரம், பெரிய ஹீரோக்களும் இவர் பக்கமே கைகாட்ட, தயாரிப்பாளர்களும் இவர் கேட்கும் சம்பளத்துக்கு ஒத்துக் கொண்டாக வேண்டிய நிலை. நல்லவேளையாக ஒஸ்தி வந்தது.
பொம்மை மாதிரி வர்றார், இவரெல்லாம் எதுக்கு என்று எல்லா பத்திரிகைகளும் ஒரே குரலில் ரிச்சாவை நோகடிக்க, ஏற்றிய சம்பளத்தை அப்படியே அமுக்கிக் கொண்டதாம் பார்ட்டி. இன்னும் ஒரு படம் ஊத்திக் கொண்டால் ஏதோ பார்த்து குடுங்க ரேஞ்சுக்கு பார்ட்டி வந்திடும் என்கிறார்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.