மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> மங்காத்தா படத்தின் மொத்த வசூல்?

மங்காத்தா மெகா ஹிட் என்று தெ‌ரியும். ஆனால் படத்தின் மொத்த வசூல்?

படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் மங்காத்தாவின் மொத்த வசூல் எவ்வளவு என்று அதிகார‌ப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்திரனுக்குப் பிறகு இந்தப் படத்துக்குதான் இப்படியொரு அறிவிப்பு.

மங்காத்தா மொத்தமாக 130 கோடிகள் வசூலித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் தெ‌ரிவித்துள்ளது. படத்தின் பட்ஜெட்டைவிட இது பல மடங்கு அதிகம். முக்கியமாக வேலாயுதத்தின் வசூலைவிட அதிகம் என்கிறார்கள் விமர்சகர்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.