
ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் கோ ஆப்டெக்ஸ், வேர்ஹவுஸ் முதல் மாடி 350, பாந்தியன்சாலை, எழும்பூர் என்ற முகவரியில் நடைபெறுகிறது. இதில் ஒளிப்பதிவு, எடிட்டிங், மல்டிமீடியா போன்ற பயிற்சிகளை இலவசமாக கற்றுக் கொடுக்கின்றனர். 12ஆம் வகுப்புக்கு மேல் படித்திருக்க வேண்டும்.
தகுதியுடையவர்கள் கல்வி, மற்றும் சாதி சான்றுகளுடன் நேரிலோ, 044 28192407, 28192506 என்ற எண்ணுக்கு போன் செய்தும் தகவல் பெறலாம். முகாமில் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு விளக்கமளிக்க உள்ளனர்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.