Sunday, August 1, 2010

> விஜய் - க்ளைமாக்சில்

ஹைதராபாத்தில் விஜய்யின் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதலில் படத்தின் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.

இந்த சண்டைக் காட்சியை செல்வம் மாஸ்டர் அமைத்து வருகிறார். இவர் அந்நியன் படத்தில் பீட்டர் ஹெய்னுடன் மாஸ்டராகப் பணிபு‌ரிந்தவர்.

வேலாயுதம் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஜெனிலியா மற்றும் ஹன்சிகா மோத்வானி இருவரும் ஹீரோயின்கள்.

விஜய்க்கு திருப்புமுனை தந்த திருமலை படம் ஷூட் செய்யப்பட்ட அதே இடத்தில் அரங்கு அமைத்து வேலாயுதம் சண்டைக் காட்சியை எடுக்கிறார்கள்.

வெற்றிக்கான சென்டிமெண்ட்?

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.