
கமலின் குரல் எஸ்பிபியின் குரலைப் போலிருக்கும் என்பதல்ல இதற்கு அர்த்தம். கமல் நடித்திருக்கும் மன்மத பாணம் படத்தில் கமலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார்.
கமலின் மன்மதன் அம்பு வரும் 23ஆம் தேதி வெளியாகிறது. அதேநாள் இப்படம் தெலுங்கில் மன்மத பாணம் என்ற பெயரில் வெளியாகிறது.
கமலுக்கு தெலுங்கு தெரிந்தாலும் அவரது தெலுங்குப் படங்களுக்கு எஸ்பிபியே குரல் கொடுப்பார். மன்மத பாணத்துக்கும் அவரே டப்பிங் பேசியுள்ளார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
SPB Voice in Kamal's Expressions is Super, Super, Super, Super, Super ..........
ReplyDeleteby
vidhai2virutcham.wordpress.com