வரும் 31 ஆம் தேதி எந்திரன் பாடல்கள் வெளியிடப்படுகின்றன. வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மலேசியா தலைநகர் கோலாலம்பூர்.
பிரமாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் ஷங்கர், ரஜினி, ஐஸ்வர்யாராய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்து கொள்கிறார்கள். பிரமாதமான கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (சன் டிவியில் ஆறு மணி நேரத்துக்கு ஒளிபரப்ப வேண்டுமே).
இந்த விழாவில் ஜுனியர் சூப்பர் ஸ்டார் எஸ்டிஆரும் - அதாங்க சிலம்பரசன் - ஒரு பாடலுக்கு ஆடவிருக்கிறாராம். எந்திரன் படப் பாடலாக அது இருக்கும் என்கிறார்கள்.
இந்த ஆடியோ விழாவில் கலந்து கொள்ளும் இன்னொரு தமிழக விஐபி கமல்ஹாசன். எந்திரன் கதை முதலில் ரோபோ என்ற பெயரில் கமலுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.