
சிறுத்தையில் போலீஸ் அதிகாரி, திருடன் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்திருக்கிறார் முன்னாள் நடிகையும் கார்த்தியின் அண்ணியுமான ஜோதிகா. படம் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்திருக்கிறது. முக்கியமாக கார்த்தியின் நடிப்பு.
படம் பார்க்கும் போதே கார்த்தியை பாராட்டி எஸ்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் ஜோதிகா. நெகிழந்துபோன கார்த்தி இதைத்தான் அனைவரிடமும் பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.
oh....fantastic... good annee...
ReplyDeletesister-in-law...in other words, a mother like person..