ஷங்கர் இத்தனை சுறுசுறுப்பாக ஒரு படத்தை தொடங்கியதில்லை. ஒரு படம் முடிந்தால் அடுத்தப் படத்தைத் தொடங்க பிரமாண்ட இயக்குனர் குறைந்தபட்சம் ஒரு வருடமேனும் எடுத்துக் கொள்வார். ஆனால் எந்திரன் வெளியான சில மாதங்களிலேயே 3 இடியட்ஸ் ரீமேக்கை தொடங்கிவிட்டார்.
ரீமேக் படம் என்பதால் புதிதாக யோசிக்க எதுவுமில்லை என்பதுதான் இந்த வேகத்துக்கு காரணம்.
ஊட்டியில் 3 இடியட்ஸ் ரீமேக் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. ஜீவா, ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் ஷங்கர் படமாக்குகிறார். 7ஆம் அறிவு முடிந்த பிறகு சூர்யா இந்த டீமுடன் இணைந்து கொள்கிறார். கரீனா கபூர் வேடத்தை யார் செய்வது என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக இலியானாவாக இருக்கலாம்.
படத்துக்கு நல்ல தமிழ்ப் பெயராக தேடி வருகிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.