3 இடியட்ஸ் ரீமேக் எடுக்கப்படுமா இல்லை ட்ராப் ஆகுமா? பல வாரங்களாக கேட்கப்பட்டு வந்த கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கிறது. வரும் 25 ஆம் தேதி ஊட்டியில் 3 இடியட்ஸ் ரீமேக்கின் படப்பிடிப்பை ஷங்கர் தொடங்குகிறார்.
அமீர்கான் 3 இடியட்ஸில் செய்த ரோலை தமிழில் யார் செய்வது என்பதில்தான் குழப்பம் ஆரம்பித்தது. விஜய் படத்திலிருந்து விலகிய பிறகு சூர்யாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமீர்கான் செய்த வேடத்தில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டிருக்கிறார்.
வரும் 25 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்கினாலும் 7ஆம் அறிவு முடிந்த பிறகே 3 இடியட்ஸ் ரீமேக்கில் சூர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.