மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் - 50 : 50.

விஜய்க்கு மாஸ் இமே‌ஜ் ஏற்படுத்தி தந்தவை அடிதடிப் படங்கள். அவரது காலை வா‌ரியதும் இந்தப் படங்களே.

அதலபாதாளத்துக்குப் போன அவரது இமேஜை ஓரளவு காப்பற்றியிருக்கிறது காவலன். இதன் காரணமாக புதிய முடிவொன்றை அவர் எடுத்துள்ளார்.

அதாவது வருடத்துக்கொரு மாஸ் படத்திலும், ஒரு கிளாஸ் படத்திலும் நடிப்பாராம். முன்னதில் சண்டை, பன்ச் டயலாக் தூள் பறந்தால் பின்னதில் கதை, கதாபாத்திரம்.

தோல்விதான் மனிதனை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.