அரசியல் கட்சி தொடங்கணும் என அஜீத்தின் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் இறங்கியதும், என்னை மீறி ஏதாவது செய்தால் மன்றத்தையே கலைச்சிடுவேன் என்று அஜீத் நெற்றிக்கண் திறந்ததும் தெரியும்.
ரசிகர்கள் தன்னைப் போல் டிசிப்ளினாக இருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே அஜீத்துக்கு ஆர்வம் உண்டு. அரசியல் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த கட்டுப்பாட்டை மீறும் போதெல்லாம் அஜீத்தின் பிபி எகிறுவது வாடிக்கை. இப்போதும் அப்படிதான்.
ரசிகர்களிடம் தனது முடிவை தீர்மானமாக எடுத்துரைக்க அதிரடி பிளான் ஒன்றை வைத்திருக்கிறார் அஜீத். அதாவது மங்காத்தா வெளியான பிறகு சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் என முக்கிய ஊர்களுக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்திப்பது.
கொள்கையளவில் இருக்கும் இந்த தீர்மானம் மே மாதமே நடைமுறைக்கு வரும் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.