மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> த்ரிஷாவுக்கு கோவில்


குஷ்புக்கு கோவில் கட்டிய தமிழ் ரசிகர்கள் இப்போது த்ரிஷாவுக்கம் கோவில் கட்டுவதற்குத் தயாராகி உள்ளனர்.
கதாநாயகியாக நடித்த காலத்தில் குஷ்பு தமிழ் திரை உலகை கலக்கு கலக்கென்று கலக்கினார். இதனால் தன்னை மறந்த ரசிகர் ஒருவர் குஷ்புக்கு கோவில் கட்டினார்.
இப்போது ரசிக கலாப் பெருமக்கள் த்ரிஷாவுக்கு கோவில் கட்டுவதற்குத் தயாராகி உள்ளனர். இதற்கு அனுமதியை த்ரிஷாவிடமே போய்க் கேட்க மேடம் அமைதியாக வேண்டாம் என்று மறுத்துவிட்டார். கோவில் என்பது தெய்வங்கள் இருக்கும் இடம்... சாதாரண மனிதர்களுக்கு கோவில் கட்டக் கூடாது என்றெல்லாம் வந்த ரசிர்களிடம் த்ரிஷா அறிவுரை சொல்லி அனுப்பியுள்ளார். ரசிர்களும் தலையை ஆட்டிவிட்டு சென்றிருக்கின்றனர்.

எப்போதுதான் திருந்துவார்களோ...

Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.