
சத்தியன் அந்திக்காடு இயக்கிய படத்தில் மீரா ஜாஸ்மின் இப்படி ஆண் வேடம் போட்டு நடித்தார். அவர் பெண் என்பது மோகன்லாலுக்கு மட்டுமே தெரியும். பாதி படம் இப்படி ஆணாக அவர் நடித்திருந்தார். கமலின் அவ்வை சண்முகி பற்றி சொல்லத் தேவையில்லை.
இவர்கள் வழியில் அனுஷ்காவும் ஆண் வேடம் போடுகிறார். தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தில் இடைவேளை வரை ஆண் கெட்டப்பில் வருகிறாராம். படத்தை சமுத்திரம் இயக்குகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகிறது.
அனுஷ்கா ஆண் வேடம் போடுவதே சஸ்பென்ஸ் த்ரில்லர்தானே.
wat abt prasanth... in aanazhagan....
ReplyDelete