தனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை தொடராக எழுதவிருக்கிறார் கமல். சினிமாதான் கமலின் வாழ்க்கை. வாழ்க்கைதான் சினிமா. அந்தவகையில் இந்தத் தொடர் அவரது சுயசரிதையாக இருக்கும்.
கமல் தனது நின்றுபோன மய்யம் பத்திரிகையை இணைத்தில் கொண்டு வருகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இணைய பத்திரிகையில் பணிபுரிய நிருபர்களையும், சப் எடிட்டர்களையும் தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகின்றன.
கமலின் பங்களிப்பு அதிகம் இந்தப் பத்திரிகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கமல் தனது ஐம்பது வருட திரை வாழ்க்கையை எழுதவிருக்கிறார். அதேபோல் அவரது வெளிவராத கவிதைகள் இந்த இணைய பத்திரிகையில் இடம்பெறும் எனவும் தெரிகிறது.

மனிதன் நல்ல மனிதனாக மட்டுமே வாழ முடியும் . என்பதற்க்கு கமல் ஒரு எடுத்துக்காட்டு . பகுத்தறிவாளர் எழுதும் சுயசரிதை, வரவேற்போம்.
ReplyDeleteமஜீட்
ReplyDeleteமனிதன் நல்ல மனிதானாக மட்டுமே வாழ முடியும் என்பதற்க்கு கமல் ஒரு எடுத்துக்காட்டு. பகுத்தறிவாளர் எழுதும் சுயசரிதை வரவேற்போம். majid bestari
ReplyDelete