மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சிம்பு த்‌ரிஷாவுக்கு முத்தம்

விண்ணைத்தாண்டி வருவாயா 26ஆம் தேதி வெளியாகிறது. இதுவொரு கௌதம் பாணி அக்மார்க் காதல் கதை. வாரணம் ஆயிரம் படத்தில் தனது சொந்த வாழ்க்கையின் ஒரு பகுதியை காட்டியவர், இதில் தனது காதல் அனுபத்தை கலந்திருக்கிறார்.

சிம்பு உதவி இயக்குனராகவும், த்‌ரிஷா கேரளாவைச் சேர்ந்த நடிகையாகவும் நடித்துள்ளதாக செய்திகள் தெ‌ரிவிக்கின்றன. காதல் படமான இதற்கு சென்சார் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏன் படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்கவில்லை?

சிம்பு த்‌ரிஷாவுக்கு முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. உதட்டோடு உதடு பதித்து கொடுக்கப்படும் இந்த முத்தக் காட்சியால்தான் யு சான்றிதழ் கொடுக்கவில்லையாம் தணிக்கைக் குழு.

இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போகிறார்களோ?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.