மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்ரீ நாராயணகுரு வேடத்தில் விஜய்

கேரளாவில் பெ‌ரியாருக்கு நிகராக மதிக்கப்படுகிறவர் ஸ்ரீ நாராயண குரு. அவரைப் பற்றிய திரைப்படத்தை ஸ்ரீ நாராயணகுரு என்ற பெய‌ரில் படமாக்கியுள்ளனர்.

இந்தப் படத்தில் நாராயணகுருவாக தலைவாசல் விஜய் நடித்துள்ளார். படத்தில் ஹைலைட்டாக அவரது நடிப்பே பேசப்படுகிறது.

சவாலான வேடங்களில் தமிழ் நடிகர்களை பயன்படுத்தும் போக்கு சமீபமாக மலையாள திரையுலகில் அதிக‌ரித்துள்ளது. பசுபதி நடித்த மலையாளப் படத்துக்கு சென்ற வருடம் விருதுகள் கிடைத்தன.

அதேபோல் ஸ்ரீ நாராயணகுரு படத்துக்கும் விருதுகள் கிடைக்கும் என்கிறார்கள் கேரளாவில். அதில் சிறந்த நடிகருக்கான விருதும் இருந்தால் ஆச்ச‌ரியமில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.