சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் ஆச்சரியம் நிகழ்த்தியிருக்கிறது தமிழ்ப் படம். ஒவ்வொரு வாரமும் படங்களின் கலெக்சன் குறையும். ஆனால் சென்ற வாரம் தமிழ்ப் படத்தின் வசூல் முந்தைய வாரத்தைவிட சில லட்சங்கள் அதிகரித்துள்ளது. மேலும், அஜீத்தின் அசலையும், விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையையும் இது பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
5. ஆயிரத்தில் ஒருவன்
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் ஐந்து வாரங்கள் முடிவில் 3.19 கோடிகள் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 2.7 லட்சங்கள்.
4. கோவா
கோவாவுக்கு நான்காவது இடம். மூன்று வாரங்கள் முடிவில் இதன் மொத்த சென்னை வசூல் 1.6 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள்.
3. அசல்
முதலிடத்தில் இருந்த அசல் இரண்டாவது வாரமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மொத்த வசூல் 2.07 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 21.26 லட்சங்கள்.
2. தீராத விளையாட்டுப் பிள்ளை
ஒரு வார முடிவில் 85 லட்சங்களை விஷாலின் படம் வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 27 லட்சங்கள்.
1. தமிழ்ப் படம்
புதிய வெளியீடுகளான அசல், தீராத விளையாட்டுப் பிள்ளை இரண்டையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழ்ப் படம். இதுவரை இப்படம் சென்னையில் 1.81 கோடிகளை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல் 29.9 லட்சங்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.