கடந்த இரண்டு நாட்களாக கேரளாவை சுழற்றிக் கொண்டிருக்கும் செய்தி, பாவனா திருமணம் செய்யப் போகிறார். தமிழ்நாட்டிலும் இந்த செய்தியின் சாரல் அடித்தது.
பாவனாவின் திருமண செய்தி உண்மையா? அவரிடமே கேட்டோம்.
இப்போதுதான் கன்னடம், தெலுங்கு என்று பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் திருமணம் பற்றி யோசிக்கவே நேரம் இல்லை என்றார்.
உங்கள் பெற்றோர் திருமணத்துக்கு உங்களை நிர்ப்பந்திப்பதாகவும் செய்திகள் வருகிறதே?
அதில் உண்மையில்லை. என்னுடைய விருப்பம் என் பெற்றோருக்கு தெரியும். அதை மீறி அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக கூறினார் பாவனா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.