மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று குடியிருந்த கோயில். இதே பெயரில் ஒரு படம் தயாராகிறது.
எம்.ஜி.ஆர். படத்தை ரீமேக் செய்யாமல் படத்தின் பெயரை மட்டும் பயன்படுத்துவதால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமையை முறைப்படி வாங்கிவிட்டார்களா என்பது தெரியவில்லை.
இந்த புதிய குடியிருந்த கோயிலில் சரண் என்பவர் ஹீரோவாக நடிக்கிறார். இவர் மறைந்த இயக்குனர் ராஜசேகரின் உறவினர். படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறவர் ராஜராஜன். இவர் திரைப்படக் கல்லூரி மாணவர். சரி, படத்தின் கதை?
எம்.ஜி.ஆரின் குடியிருந்த கோயிலில் முரடனாக இருந்த ஹீரோ தாய்ப் பாசத்தால் மனிதனாக மாறுவார். இதில் முரடனாக இருப்பவன் தெய்வமாக மாறுகிறான்.
ஒக்காந்து யோசிப்பாய்ங்களோ?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.