![](http://desicolours.com/wp-content/uploads/2008/06/asin-thottumkal02.jpg)
இந்நிலையில் நடிகர் சங்கத்துக்கு நேரில் வந்து இதுவரை விளக்கம் அளிக்காத அசின் மீது நடவடிக்கை உறுதி என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
அசினின் திமிர் பேச்சால் காம்பட்டிருக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் ராதாரவியின் பேச்சு ஆறுதல் அளித்துள்ளது.
நடிகர் சங்கத் தலைவர் என்ற கோதாவில் சரத்குமார் மீண்டும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.