மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நண்பன் பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள்.

தனது படத்தின் பாடல்களுக்காக ஒரு படம் அளவுக்கு மெனக்கெடுகிறவர் ஷங்கர். நண்பன் படம் ‌‌ரீமேக் என்றாலும் அதற்கும் ஒரேவிதமான உழைப்பை செலவிட்டு வருகிறார்.

விஜய், ‌‌ஜீவா, ஸ்ரீகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் இடம்பெறுகின்றன. ஹாரிஸ் ஜெயரா‌ஜ் இந்தப் பாடலை கம்போஸ் செய்திருக்கிறார். பாடியிருப்பவர் விஜய் பிரகாஷ். விண்ணைத்தாண்டி வருவாயாவில் இடம்பெறும் ஹோஸானா பாடலை பாடியவர்.

பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகள் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலை வெளிநாட்டில் வெ‌வ்வேறு லொகேஷன்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

நண்பனில் இலியானா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.