ஆகஸ்டில் எந்திரன் திரைக்கு வரும் என ரஜினி கூறியிருந்தார். ஆனால் படம் அடுத்த மாதம் அதாவது செப்டம்பரில்தான் திரைக்கு வருகிறது.
ஜூலை 31 கோலாலம்பூரில் எந்திரன் ஆடியோ வெளியிடப்பட்டது. ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, எந்திரன் அடுத்த மாதம் - செப்டம்பர் - வெளியாகும் என தெரிவித்தார்.
அனேகமாக அடுத்த மாதம் 3 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.