![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjkevsY4mtN9pTdLCgBQPRc86Ftn3hQ9_-0o-lCmAzXJPd2LQlA9Fjt7IBw7WLuX5DgjRoscfl0uf-7akKisM6hLCKAhTyqa6gTW3xE0xul6w57wTpNrHB54y04QBGPhG3ACCAvdPMym3o/s320/Aayiram+Vilakku+expected+in+Sep.+23rd+Reliance+big+entertainment.gif)
எஸ்.பி.ஹோசிமின் இயக்கத்தில் சத்யராஜ், சாந்தனு நடித்திருக்கும் ஆயிரம் விளக்குப் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் வெளியிடுகிறது.
பிப்ரவரி 14 படத்துக்குப் பிறகு ஹோசிமின் இயக்கியிருக்கும் படம் ஆயிரம் விளக்கு. மதுரையை பின்னணியாகக் கொண்ட இந்த தாதா கதையில் சத்யராஜ், சாந்தனு, சனாகான் நடித்துள்ளனர். பல வருடங்கள் தயாரிப்பில் இருந்த இப்படத்தை ரிலையன்ஸ் வெளியிடுகிறது.
அனேகமாக இப்படம் செப்டம்பர் 23 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.