எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கும் சீமானுக்கும் இப்போதைய பொது எதிரி ஆளும் கட்சிதான். இந்த ஒற்றுமையோ தெரியவில்லை, இருவரும் ஓரணி சேர்ந்திருக்கிறார்கள். அரசியலில் அல்ல, சினிமாவில்.
எஸ்.ஏ.சி. இயக்கும் சட்டப்படி குற்றம் படத்தில் ஹீரோ சத்யராஜ் என்றாலும் அவருக்கு இணையான பாத்திரத்தில் நடிக்கிறார் சீமான். அரசியலும், இனப்பற்றும் இணைந்த வசனங்களாம் படம் முழுக்க இவருக்கு. இவற்றை சீமானே எடிட் செய்திருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த இருவருடன் விக்ராந்த் உள்பட நான்கு இளைஞர்களும் படத்தில் நடிக்கிறார்கள்.
புரட்சியை கொண்டு வந்தே தீருவேன் என்று வரிந்துகட்டி கதையை தயார் செய்திருக்கிறாராம் எஸ்.ஏ.சி.
மகனுக்கான அரசியல் சிவப்பு கம்பளம்?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.