![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhf2jlqayeCx4RfBLrSNyybu_4aQF7skz7eQTVjEGBuBLPYq3NbK9Y4r-S9PUBP2oDE0-wRTEq0NWo4tL2qf9imk7X6kMBHTV7RguyFhFM-76D54Nk1uWcowHIIf9WRd6kyox13VNxWDa4/s320/simbu+osthi+movie+download+watch+online.jpg)
தீபாவளிக்கு வேலாயுதம், 7 ஆம் அறிவு வெளிவருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தனது மயக்கம் என்ன படமும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என கூறியிருக்கிறார் செல்வராகவன். சிம்புவின் ஒஸ்தியும் தீபாவளிக்கு வருவதாக குறிப்பிட்டிருந்தோம். இப்போது சிம்புவும் அதனை உறுதி செய்திருக்கிறார்.
இந்தி தபாங் படத்தின் தமிழ் ரிமேக்தான் ஒஸ்தி. தரணி இப்படத்தை இயக்கியிருக்கிறார். சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ் நடித்திருக்கும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மல்லிகா ஷெராவத் ஆட்டம் போட்டுள்ளார். யுவன் இசை.
ஒஸ்தி நிச்சயம் வெற்றி பெறும் என்று சிம்பு நம்புவதால் தீபாவளியின் கடும் போட்டியில் ஒஸ்தியையும் களமிறக்கியிருக்கிறார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.