
தற்போது புதிய தொலைத்தொடர்பு கம்பெனிக்காக விளம்பரத்தில் நடித்திருக்கிறார் விஜய் . அந்தக் கம்பெனி டாடா டோகோமோ.
தமிழைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டார்கள் ரஜினி, கமல் இருவரும் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்ற முடிவில் உள்ளனர். இளம் நடிகர்களில் சூர்யாதான் விளம்பரத்தின் மூலம் லம்பாக சம்பாதித்து வருகிறார். மாதவன், கார்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
கோக் விளம்பரத்தில் நடித்த விஜய் அதன் பிறகு விளம்பரத்தில் ஈடுபாடு காட்டவில்லை. தற்போது டாடா டோக்கோமோ விளம்பரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.
உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .
ReplyDelete