இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பது போலிருந்தது மசாலா கஃபே படத்தின் பாடல் காட்சிகளின் ஸ்டில்கள். சுந்தர் சி. நடிகர் என்ற மேக்கப்பை கலைத்து மீண்டும் இயக்குனராகியிருக்கும் படம்தான் மசாலா கஃபே. விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்துள்ளனர். ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தின் முதல் புரமோஷன் ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
அஞ்சலி விமலை தழுவி நிற்க அருகிலேயே சிவா, ஓவியா. பசங்களுக்கு உடம்பை மூடுகிற காஸ்ட்யூம். பெண்களுக்கு பாவாடையுடன் டிஸைனர் பிரா. செழுமையான காட்சிகள். செத்தான் ரசிகன்.
ஓவியாவுக்குப் போட்டியாக அஞ்சலியும் நிற்பது பார்வையாளனுக்கு பேரானந்தம். பார்வையாளனுக்கே அப்படியென்றால் பக்கத்தில் நிற்கும் சிவா, விமலுக்கு?
தமிழனை எப்படியும் படம் பார்க்க வைத்தேயாக வேண்டும் என்ற சுந்தர் சி. யின் முனைப்பு இரு நடிகைகளின் உடைகளிலும் வெளிப்படுகிறது. படத்தை மட்டும் வெளியிடுங்க, ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டுகிறோம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.