மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஸ்டீவ் ஜாப்ஸ் சுயச‌ரிதை படமாகிறது.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் கதையை சோனி நிறுவனம் படமாக எடுக்கிறது. இதற்காக ஜாப்ஸின் சுயச‌ரிதையின் உ‌ரிமையை முறைப்படி வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால் அதற்குள் இன்னொரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது. இவர்களும் ஜாப்ஸின் கதையை படமாக்குகிறார்கள். ஜாப்ஸ் என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஜோஸ்வா மைக்கேல் ஸ்டெர்ன் இயக்குகிறார். ஜாப்ஸாக நடிக்க நடிகர் Ashton Kutcher ஐ தே‌ர்வு செய்திருக்கிறார்கள்.

பைவ் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது.

மே மாதம் ஜாப்ஸ் படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.