மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சுறா 599+ திரையரங்குகளில்

விஜய்யின் சுறா நேற்று ‌ரிலீஸ். சாதாரண ‌ரிலீஸுக்கே மேளம், தாளம் என்று சதிராடுவார்கள் விஜய் ரசிகர்கள். சுறா விஜய்யின் 50வது படம். ஒவ்வொரு திரையரங்கும் தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கிறது.

உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் சுறா வெளியாகியுள்ளது. போட்டிக்கு வேறு படங்கள் இல்லாததால் இரண்டே வாரத்தில் மிகப் பெ‌ரிய கலெ‌க்சனை இப்படம் பெறும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

சென்னையில் சுறா 16 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. புறநகரையும் சேர்த்தால் எண்ணிக்கை முப்பதை தாண்டும். டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நாளில் அனைத்து திரையரங்குகளிலும் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் முந்தையப் படமான வேட்டைக்காரன் 650 திரையரங்குகளில் வெளியானதாக சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ரா‌ஜ் சக்சேனா சுறா ஆடியோ வெளியீட்டு விழாவின் போது தெ‌ரிவித்தார். அதனுடன் ஒப்பிடுகையில் ஐம்பது திரையரங்குகள் குறைவாகதான் சுறா வெளியாகியுள்ளது.

கலெ‌க்சனில் வேட்டைக்காரனை சுறா முந்தும் என நம்புவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

4 நான் சம்பாதிச்சது:

  1. ரொம்பவும் கஷ்டம் கலெ‌க்சனில் வேட்டைக்காரனை சுறா முந்துவதற்கு........

    It is a new Social site that combines *Facebook, Twitter, Youtube,Myspace, Linked-in and more...All on one page


    It is Free to Join...

    Join with this link-
    http://Join.YourNight.com/srdhrn

    ReplyDelete
  2. padam romba super. nan SURA meen padathai Sonnen.

    Dr. Vijay Rock in kuppam!!!

    ReplyDelete
  3. //கலெ‌க்சனில் வேட்டைக்காரனை சுறா முந்தும் என நம்புவோம்//

    how dare u?....

    ReplyDelete
  4. //கலெ‌க்சனில் வேட்டைக்காரனை சுறா முந்தும் என நம்புவோம்//

    what a comedy?

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.