மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜீவா + தமன்னா ஜோடி

ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை படங்களை இயக்கிய கண்ணன் அடுத்து ‌‌‌‌ஜீவா நடிக்கும் படத்தை இயக்குகிறார். ஆ‌க்சன் படமான இதற்கு வந்தான் வென்றான் என்ற பெயரை தேர்வு செய்துள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்துவரும் கோ முடிந்த பிறகு வந்தான் வென்றானில் ‌‌‌ஜீவா நடிக்கிறார். அத்துடன் சிங்கம் புலி படமும் திரைக்கு வரவிருக்கிறது.

வந்தான் வென்றானில் ‌‌‌ஜீவா ஜோடியாக நடிக்க முதலில் த்‌ரிஷாவிடம் பேசினர். அவர் கால்ஷீட் இல்லை என்று கைவி‌ரித்ததால் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.