சமீபத்தில் ஹன்சிகா அமெரிக்கா சென்றது இந்திய ஜனாதிபதி அமெரிக்கா சென்றது போல் பரபரப்பாக்கப்பட்டது. வேறொன்றுமில்லை, ஹன்சிகா தனது பம்பளிமாஸ் உடம்பை குறைக்கவே அமெரிக்கா சென்றார் என ஊடகங்கள் எழுதின.
ஹன்சிகாவின் அழகே அவரின் அபிரிதமான உடம்புதான் என்பதை நன்குணர்ந்த ரசிகர்கள் மத்தியில் கவலை அலைகளை இது எழுப்பியது. கவலைப்படாதீங்க ரசிகர்களே... ஹன்சிகா உடம்பை குறைக்கவெல்லாம் அமெரிக்கா செல்லவில்லையாம்.
சைஸ் ஸீரோ உடம்புக்காக நான் அமெரிக்கா சென்றதாகச் சொல்றாங்க, ஆனா நான் அதுக்காவெல்லாம் போகலை, உடம்பை கஷ்டப்பட்டு குறைக்கிற ஐடியாவும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
யப்பா... இப்போதான் நிம்மதியாக இருக்கு.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.