இன்னும் 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் Facebook இருக்காது என்று எரிக் ஜாக்சன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
Facebook இல்லாமல் உலகமா? நம்பமுடியவில்லை. ஆமாம்! நம்பித்தான் ஆக வேண்டும். Facebookகின் பங்குகள் சரிவதைத் தொடர்ந்து, 5 தொடக்கம் 8 ஆண்டுகளில் அது "காணாமல்போகும்" என்று நிதி பாதுகாப்பு நிர்வாகி கணித்துள்ளார்.
பெரும்பாலானவர்கள் Facebookகை மொபைலில் பயன்படுத்துவதால், Facebookற்கு வருவாய் இழப்பு எற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"Yahoo போன்று Facebookக்கும் அதன் வழியில் சென்று கொண்டிருப்பதாகவும், Facebook பெரும் நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.