மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ?

இந்த மாதிரி தத்துவங்கள் எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீங்களா ? இன்னும் நிறைய இருக்கு .... இப்ப 30 தான் எழுதி இருக்கிறன்....! வாசிச்சு பாத்திட்டு கருத்தை எழுதுங்கோ .....!

1.பட்டர்பிளை(Butterfly) பிளை (fly) ஆகும் ........ கட்டர் 'பில்லர் (catterpillar)_ பில்லர் ஆகுமா ?
2.என்னதான் கருணாநிதி திமுக_வுல இருந்தாலும் அவர் வீட்டு _மாடு " அம்மா " னு_தான் கத்தும்.
3.வாழைமரம் தார் போடும் ! ஆனா அத வச்சி ரோடு போட முடியுமா ??
4.என்னதான் ஏரோபிளேன்(aeroplane) மேல பறந்தாலும் பெற்றோல் போட கீழதான் வரணும் .
5.கான்ட் வாஷ் 'ன்னா கை கழுவறது , 'பேஷ் வாஷ் 'ன்னா முகம் கழுவறது , அப்ப ' பிரைன் வாஷ் ' ன்னா ,, ப்ரைன கழுவறதா
1.டி கப்ல டி இருக்கும் .அப்ப வேர்ல்ட் கப்ல வேர்ல்ட் இருக்குமா ??
2.செல் மூலமா sms அனுப்பலாம் ஆனா sms மூலமா செல்ல அனுப்ப முடியாது
3.அடையார் ஆனந்தபவன் பிரான்ச்(Branch) சென்னை புல்லா இருக்கும் ... ஆனா அடையார் ஆலமரத்தோட பிரான்ச் அடையார் -ல மட்டும் தான் இருக்கும் .. இது தான்
4.உலகம்
5.டெய்லி காலண்டர்-லே தேதி கிழிக்கறது முக்கியம் இல்லை – அந்த தேதி-லே நீ என்ன கிழிக்கரே -ங்கறது தான் முக்கியம் !!
6.பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும் அதால ஒரு தடவை கூட தியேட்டர் -ல ரிலீஸ் பண்ண முடியாது ...
7.ரேஷன் கார்டு வச்சு சிம் கார்டு வாங்கலாம் _ ஆனா சிம் கார்டு வச்சு ரேஷன் கார்டு வாங்க முடியாது .
8.நீங்க என்ன தான் தீன போட்டு கோழி வளத்தாலும் அது முட்ட தான் போடும் 100/100 எல்லாம் போடாது .
9.கண்ணா பஸ் ஸ்டாப் ல பஸ் தான் வந்து நிக்கும் அனா புல் ஸ்டாப் ல புல் l வந்து நிக்குமா ?
10.பாக்கு மரத்துல பாக்கு இருக்கும் , தேக்கு மரத்துல தேக்கு இருக்கும் , ஆனா பன மரத்துல பணம் இருக்காது ..!!
11.சைக்கிள் ல போனா சைக்கிளிங் , ட்ரைன்ல (train) போனா ட்ரைனிங்கா ?
12.மெக்கானிக்கல் என்சினியர் மெக்கானிக் ஆகலாம் ஆனா சாப்ட்வேர் என்சினியர் சாப்ட்வேர் ஆகா முடியாது ..
13.கொசு கடிச்ச டோர்டாயஸ்(tortoise) கொளுத்திவைக்கலாம் ஆனா டோர்டாயஸ்(tortoise) கடிச்சா கொசுவைகொளுத்திவைக்கமுடியுமா...?
14.கீ போர்ட்ல கீ இருக்கும் ஆனா மதர் போர்ட்ல மதர் இருக்குமா...?
15.நீ எவளோ பெரிய படிப்பாளியா இருந்தாலும் எக்ஸாம் ஹால் ல போய் படிக்க முடியாது .
16.ஸ்கூல்ல டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ......... காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் ....... ஆனா ப்லோட் (blood) டெஸ்ட்ல பிட் முடியாது ..
17.என்ன தான் நாய் நன்றி உள்ளதா தான் இருந்தாலும் அதால தாங்யூ(thank you) சொல்ல முடியாது !!!!!!!! இதுதான் வாழ்க்கை .
18.லஞ்ச் பாக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ... ஆனா ஸ்கூல் பாக்ல ஸ்கூல்_ல கொண்டு போகமுடியுமா ?
19.ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு ...
20.என்னதான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்திய சுட்டு தான் சாப்பிட முடியும் ..
21.நீ என்ன தான் வீரனா இருந்தாலும் , குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது ..
22.காசு இருந்த கால் டாக்ஸி !!! காசு இல்லேன்னா கால் தான் டாக்ஸி !!!
23.கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும் ... ஆனா கோவில் மணி நம்மள அடிச்சா ரத்தம் தான் வரும் .
24.மெழுக வச்சு மெழுகு வத்தி செய்யலாம் ... ஆனா கொசுவ வச்சி கொசு வத்தி செய்ய முடியாது..
25.பல்லு வலின்னா பல்ல புடுங்கலாம் ஆனா கண்ணு வலினா கண்ண புடுங்க முடியுமா .....?
26.இட்லி பொடிய தொட்டு இட்லி சாப்பிடலாம் ___ ஆனா மூக்கு பொடிய தொட்டு மூக்க சாப்பிட முடியாது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.