கதையில் புதுமை செய்கிறார்களோ இல்லையோ, படம் எடுக்கும் விதத்தில் புதுசு புதுசாக சிந்திக்கிறார்கள். நெல்லு என்ற புதிய படத்தில் மொத்தம் நூறு புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறார்கள்.
மிருகம் படத்தை தயாரித்த கார்த்திக் ஜெய் மூவிஸ் நெல்லு படத்தை தயாரிக்கிறது. புதுமுகங்களான சத்யா, பாக்யாஞ்சலி நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எம்.சிவசங்கர்.
கந்தா படத்துக்குப் பிறகு தஞ்சையை பின்புலமாக வைத்து இந்தப் படம் தயாராகிறது. தஞ்சை இளைஞனின் காதல் போராட்டம்தான் கதை.
ஸ்ரீபவன் சேகர் ஒளிப்பதிவு செய்ய, எஸ்.எஸ்.குமரன் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் நூறு புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார் இயக்குனர் சிவங்கர்.
கின்னஸில் இடம்பெறாமல் விடமாட்டாங்க போல.

"நெல்லு" க்கு பதிலா "நாத்து" ன்னு தலைப்பு வச்சா இன்னும் நல்லாயிருக்குமே
ReplyDeleteநெல்லு, சாதீ பற்றிய படம்
ReplyDelete