Wednesday, December 23, 2009

> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கிறார் சிம்பு. ஒரு படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்கிறார். படத்தின் பெயர் வாலிபன். சிம்புவே இயக்கி நடிக்கிறார்.

இன்னொரு படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது. பூபதி பாண்டியன் படத்தை இயக்குகிறார். அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சிம்புவுடன் நடிப்பவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இந்தப் படத்துக்கு சிவா‌ஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தலைப்பு ப‌ரிசீலனையில் உள்ளது. பழைய படங்களின் பெயர்களை முறைப்படி அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதனால் அனுமதி வாங்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.