Friday, March 12, 2010

> எந்திரன் தாமதமாகும்

இயக்குனர் ஷங்கரின் லட்சியப் படமான எந்திரன் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஒரு பாடலும், சில காட்சிகளும் நடிக்க வேண்டிய ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் எந்திரனில் நடித்துக் கொடுக்க தாமதித்து வருகிறார்.

காத்திருப்பது ஒரு பக்கம் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், எந்திரன் 3டி படம் என்பதால் அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஷ‌ங்க‌ர்.

எப்படியும் கிரிக்கெட், பரிட்சை எல்லாம் முடிந்து ரிலாக்ஸாக படம் பார்க்க வரும் மாணவர்களுக்கு விருந்தாக இருக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் திட்டமிட, ஆனால் இன்னும் குறைந்தது நான்கு மாதங்களாவது பிடிக்கும் என்கின்றனர் எந்திரன் குழுவினர்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.