Friday, March 12, 2010

> மிரட்டும் பிரகாஷ்ராஜ்

சத்தமே இல்லாமல் அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் கஸ்தூரி ராஜா. 'பாண்டிய பேரரசி' என படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார். கதை வித்தியாசமாக இருக்கும் என்பதால் ஏற்கனவே நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோவைப் போடாமல் புதுமுகம் ஒருவரைத் தேடி வருகிறார்.

இப்படத்தின் அலாவுதீன், ரமணா, தற்போது 'தம்பி அர்சுனா' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஆஷிமா நாயகியாக நடிக்கவிருக்கிறார். மிகவும் சவாலான கேரக்டர் என்பதால் சண்டைக் காட்சிகளில் நடிக்கத் தன்னை தயார்படுத்தி வருகிறார்.

முக்கிய வேடமொன்றில் ராஜ்கிரண் நடிக்கிறார். அதேபோல, பிரகாஷ்ராஜுக்கும் பேசும்படியான கேரக்டர் கிடைத்திருக்கிறது. வில்லன் என்பதையும் தாண்டி மிரட்டியுள்ளார். இதற்கான மொத்த படப்பிடிப்பையும் ஹைதராபாத் ஸ்டுடியோவில் நடத்த திட்டமிட்டிருக்கிறார் கஸ்தூரி ராஜா.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.