Wednesday, March 10, 2010

> படப்பிடிப்பு நிலநடுக்கத்தில்

அந்தமான் தெரிந்த இடம்தான் என்றாலும் இதுவரை யாரும் பார்க்காத இடங்களில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள் 'சரவணபவா' படக்குழுவினர்.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான பல திருப்பங்கள் படத்தில் இருக்குமோ என்னவோ, ஆனால் இக்குழுவினர் படப்பிடிப்பில் பல இன்னல்களை சந்தித்துள்ளனர்.

அந்தமானில் ஏற்பட்ட சின்னச் சின்ன நில அதிர்வுகளால் ஆடிப்போயிருக்கிறது யூனிட். அதுமட்டுமின்றி, சுனாமியால் ஏற்பட்ட சேதங்களையும் படம் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

இப்படத்தில் பக்தி மயமான காட்சிகள் நிறைய இருப்பதால், கடவுள் படமாக இருக்காது என்கிறார் படத்தின் இயக்குனர் ஆதவன்.

படத்துக்கு இந்தியன் இசையமைக்க, புதுமுகங்கள் செல்வராஜ், பாரதி, தீபா, தேசிங்குராஜா போன்றோர் நடிக்கின்றனர்.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.