மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> 2010 ஆஸ்கர் விருதுப் பட்டியல்

2010ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது. திரைப்படங்களில் பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் ‘தி ஹர்ட் லாக்கர்’ படம் 6 விருதுகளை வென்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிரேஸி ஹார்ட், அவதார் ஆகிய படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.

சிறந்த நடிகர்: ஜெஃப் பிரிட்ஜெஸ் (கிரேஸி ஹார்ட்)

சிறந்த நடிகை: சாண்ட்ரா புல்லக் (ப்ளைன்ட் சைடு)

சிறந்த இயக்குனர்: கேத்ரின் பிக்லோ (தி ஹர்ட் லாக்கர்)

முழுநீள ஆவணப்படம்: தி கோவ்

எடிட்டிங்: பாப், முராவ்ஸ்கி, கிரஸ் இன்னிஸ் (தி ஹர்ட் லாக்கர்)

வெளிநாட்டு மொழிப்படம்: தி சீக்ரட் இன் தேர் ஐஸ் (எல் சீக்ரெடோ டி சுஸ் ஓஜோஸ்)-அர்ஜென்டினா

விஷுவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டெரி, ஸ்டீபன் ரோசென்பம், ரிச்சர்ட் பனேஹம், ஆன்ட்ரூ ஆர்.ஜோன்ஸ் (அவதார்)

இசை (பாடல்): ரியான் பிங்கோம், டிபோன் பர்னெட் (கிரேஸி ஹார்ட்)

இசை (பின்னணி): மைக்கேல் கியாசினோ (அப்)

மேக்-அப்: பார்னே பர்மன், மின்டி ஹால், ஜோயல் ஹார்லோ (ஸ்டார் ட்ரெக்)

ஒளிப்பதிவு: மௌரோ பியோரே (அவதார்)

கலை இயக்குனர்: ரிக் கார்ட்டர், ராபர்ட் ஸ்ட்ரோம்பெர்க், கிம் சின்ங்ளேர் (அவதார்)

சவுண்ட் மிக்சிங்: பால் என்.ஜே.ஓட்டோசன், ரே பெக்கெட் (தி ஹர்ட் லாக்கர்)

ஆடை வடிவமைப்பு: சான்டி பவல் (யங் விக்டோரியா)

அனிமேஷன் படம்: அப்

துணை நடிகர்: கிறிஸ்டோபர் வால்ட்ஸ் (இன்குளொரியஸ் பாஸ்டர்ட்ஸ்)

துணை நடிகை: மோனிக் (ப்ரீஸியஸ்)

திரைக்கதை: மார்க் போல் (தி ஹர்ட் லாக்கர்)

தழுவல் திரைக்கதை: ஜெஃப்ரி ஃப்ளெட்சர் (பிரீஸியஸ்)

ஆவணப்படம்: மியூசிக் பை ப்ரூடன்ஸ்

அனிமேஷன் குறும்படம்: லோகோரமா

குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ்
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.