
யுகே-யில் தமிழப் படம் ஒன்று ஒரு கோடி ரூபாய் வசூலை தாண்டுவதென்பது அபூர்வம். ரஜினி, கமல், ஷங்கர் படங்களே இதனை சாதித்திருக்கிறது. இப்போது மங்காத்தாவும்.
மூன்றாவது வாரத்தில் மங்காத்தா யுகேயில் 4,349 பவுண்ட்கள் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் யுகே வசூல் 1,65,976 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 1.24 கோடிகள்.
அஜீத்தின் படம் ஒன்று யுகே-யில் ஒரு கோடி ரூபாயை தாண்டியிருப்பது இதுவே முதல்முறை.
நிங்களும் தல பேன் போல அதுக்க சும்மா ரிலு பண்ண வேணாம் வெளிநாட்டு ரிவிகளில் சனிகிழமை உந்த படத்தை போட்டுட்டாங்க ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது
ReplyDeleteஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்
ReplyDeletePress Meet Gallery
thala pola varuma
ReplyDelete